


17/05/2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் சென்னை-11, பெரம்பூரில் அமைந்துள்ள மாநில தலைமை அலுவலகமான தாய் ரமாபாய் பவனில் நமது தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் திருமதிஆம்ஸ்ட்ராங் அவர்களின் தலைமையில் நடைபெற்றது இதில் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் இக்கூட்டத்தில் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பேசினார்கள்


