திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி சட்டமன்றத் தொகுதி உள்ளடக்கிய மீஞ்சூர் நகரப் பகுதியில் அமைந்துள்ள தண்ணிர் பந்தல்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி சட்டமன்றத் தொகுதி உள்ளடக்கிய மீஞ்சூர் நகரப் பகுதியில் அமைந்துள்ள வண்டலூர் மீஞ்சூர் நெடுஞ்சாலையில் மீஞ்சூர் நகர பகுஜன் சமாஜ் கட்சி பொறுப்பாளர்களின் சார்பாக மாவட்டத் தலைவர் திரு சுரேஷ் அவர்களின் தலைமையில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு அவ்வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கு தர்பூசணி பழம் நீர் மோர் வழங்கப்பட்டது.

உடன் துணைத் தலைவர் திரு வெங்கட் பொதுச் செயலாளர் திரு சந்தோஷ் அலுவலக செயலாளர் திரு சூர்யா அவர்கள் மாவட்ட பொறுப்பாளர் திரு குப்பன் ராஜ் அவர்கள் தொகுதி தலைவர் திரு ஏசுதாஸ் அவர்கள் தொகுதி ஒருங்கிணைப்பாளர் திரு ஜோதி ராமலிங்கம் அவர்கள் தொகுதி பொதுச் செயலாளர் திரு சுப்பிரமணி அவர்கள் தொகுதி இளைஞரணி தலைவர் திரு சோமேஸ்வரன் அவர்கள் தொகுதி செயலாளர் திரு சுகுமார் அவர்கள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர் திரு தினகரன் அவர்கள் மற்றும் பொண்ணேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியம் நகரம் பூத் பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *