

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் J.சந்தோஷ் குமார் MA.,BL.,, மற்றும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் விச்சூர் குப்பன் ராஜ் MA.,MA.,M,phil.,, பொன்னேரி தொகுதி தலைவர் M. ஏசுதாஸ், பொன்னேரி தொகுதி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சரண்ராஜ் BA.,BL.,,தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஜோதி ராமலிங்கம் BA., தொகுதி பொதுச்செயலாளர் M. சுப்ரமணி EEE, தொகுதி இளைஞர் அணி அமைப்பாளர் R.சோமேஸ்வரன் EEE, சோழவரம் ஒன்றிய தலைவர் தினகரன், சோழவரம் ஒன்றிய செயலாளர் பிரசாந்த் BA.,LLB., தொகுதி செயலாளர் சசி, சோழவரம் இளைஞர் அணி தலைவர் விஜய், மீஞ்சூர் நகர தலைவர் V.செல்வம் BE., மீஞ்சூர் நகர இளைஞர் அணி அமைப்பாளர் ராமு, மீஞ்சூர் நகர மாணவரணி பொறுப்பாளர் காமேஷ், மீஞ்சூர் நகர இளைஞரணி பொறுப்பாளர் அருண் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி ஏற்பாடு: மீஞ்சூர் நகர பொருளாளர் J. சுரேஷ் TNEB., மீஞ்சூர் நகர் இளைஞர் அணி தலைவர் N. பிரகாஷ் மற்றும் 14வது வார்டு தலைவர் G. யுவராஜ் இவன் மீஞ்சூர் R. சோமுBVF தொகுதி அமைப்பாளர்