
கொத்தாக சிக்கிய கலாஷேத்ரா..! குற்றவாளிகள் பின்னணியில் யார்..?
பாலியல் புகார்: மத்திய அரசுக்கு மாணவிகள் கடிதம் அனுப்பியும் காலதாமதம் ஏன்!
சென்னை கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில், 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மத்திய கலாச்சார அமைச்சகத்துக்கு மாணவர் அமைப்பு கடிதம்!
சம்மந்தப்பட்டவர்களை இயக்குநர் ரேவதி, நடனத்துறையின் தலைவர் ஜோல்ஸ்னா மேனன் ஆகியோர் காப்பாற்றி வருவதாகப் புகார்.
குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட வேண்டுமென தமிழ்நாடு மாணவர்கள் பாதுகாப்பு இயக்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் கே ஜெகதீசன் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.