தமிழ்நாடு சாரணர் & சாரணியர் இயக்கம்பயிற்சி முகாம்

தமிழ்நாடு சாரணர் & சாரணியர் இயக்கம் 3நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பளராக பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் டாக்டர் நரேஷ்குமார் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். நிகழ்வில் இணை இயக்குனர் அவர்கள் நினைவு பரிசு வழங்கி கெளரவித்தார்.

நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *