தமிழக வரலாற்றில் சிறப்பு மிக்கதாக பேசப்படும் பெரம்பூர் “தென்னிந்திய புத்த விகார்” அதன் 125வது மாநாட்டை பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் அண்ணன் K.ஆம்ஸ்ட்ராங் அவர்கள் தலைமையேற்று நடத்துகிறார். மாநாட்டின் அழைப்பிதழை பகுஜன் குரல் தமிழ் மாத இதழ் ஆசிரியராகிய எனக்கு வழங்கியபோது.இந்த மாநாடு இந்த டிசம்பர் மாதம் 19.12.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்குகிறது, இடம் பெரம்பூர் நியூ ஹால் திருமண மண்டபத்தில்.