RAJYA PURASHKAR AWARD மூன்று நாள் பயிற்சி முகாம் 22.10.2023 இன்று முடிவடைந்தது 250 மாணவர்கள் தேர்வு மற்றும் பயிற்சியில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் வடசென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. தூயவன் அவர்கள் தலைமையில் மாவட்ட அதிகாரிகள் , மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இறுதி நாளான இன்று மாணவர்களுக்கு வாழ்த்து கூற வருகை தந்த சிறப்பு அழைப்பாளர் “கல்வி பார்வை” ஆசிரியர் டாக்டர் கே ஜெகதீசன். இணை ஆசிரியர் JDicrus அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தானர்.






