மின் விபத்தை தடுக்க புதிய தொழிநுட்பம்: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

சென்னை: மின் கம்பம் அறுந்து விழுந்தால் தானாக மின் இணைப்பு துண்டிக்கப்படும் வகையில் புதிய தொழிநுட்பம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். புதிய தொழில்நுட்பத்திற்கான டெண்டர் விரைவில் கோரப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *