திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா அய்யலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டு கஸ்பா அய்யலூர் மற்றும் கெங்கையூர் பொதுமக்கள் அடிப்படை வசதியின்றி திண்டாட்டம்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா அய்யலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டு கஸ்பா அய்யலூர் மற்றும் கெங்கையூர் பொதுமக்கள் அடிப்படை வசதியின்றி திண்டாட்டம் .

இவ்வூரில் சுமார் 60 ஆண்டு காலமாக அதிமுகவினர் ஆட்சி புரிந்து வந்தனர் அதை சரமாரியாக உடைத்து வெற்றி மாலை சூடியது திமுகவினர் மீண்டும் இதைத் தொடர்ந்து அடிப்படை வசதி இன்றி தவிக்கும் ஊர் பொதுமக்கள் இவ் ஊரில் சிமெண்ட் சாலை ,ஆழ்துளை குடிநீர் குழாய், சாக்கடை, மின்விளக்கு, நாடக மேடை, குடிநீர் தேக்க தொட்டி, சுகாதாரக் குப்பைத் தொட்டி, இதுபோன்ற அத்தியாவசிய சேவைகள் அமைத்து தரவில்லை .

வெற்றி மாலை சூடிய பிறகு திமுகவினர் அமைத்துத் தருவேன் என கூறிய எந்தவித அடிப்படை வசதியும் செய்து தரவில்லை மற்றும் ஆட்சிக்கு நாங்கள் வந்தால் நியாய விலை கடை அமைத்து தருவேன் என கூறிய MLA மற்றும் பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் மற்றும் ஊர் கவுன்சிலர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை . எனவே கவலைக் கிடையில் இயங்கும் ஊர் பொதுமக்கள் இவ் அவல நிலை மாறுமா ?


1: சாக்கடை இல்லாததால் சாக்கடைக்குள் செல்லும் தண்ணீர் சாலை ஓரமாக செல்வதால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவி வருகிறது அதைக் கடந்து செல்லும் பள்ளி குழந்தைகளுக்கும் தொற்றுநோய் பரவ வாய்ப்பு உள்ளது.


2: ஆழ்துளை குடிநீர் குழாய் இல்லாமல் தண்ணீருக்கு தத்தளிக்கும் பொதுமக்கள்


3
.மழைக்காலங்களில் பொது மக்கள் சென்று வர தங்கு தடையின்றி சிமெண்ட் சாலை

4. மின்விளக்கு அதிமுகவின் ஆட்சியில் இருட்டில் இருந்த ஊர் திமுகவின் ஆட்சியில் வெளிச்சம் அடையுமா ? இதை சரி செய்து கொடுக்குமா அய்யலூர் பேரூராட்சி இதை எண்ணி கவலைக்கிடங்கில் ஏங்கும் ஊர் பொதுமக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *