
தேசிய அளவில் நடைபெற்ற யோகா பயிற்சி போட்டியில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்தை சேர்ந்த யோகா ஆசான் ஐயம்பிள்ளை அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். நேற்று மாலை பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட தலைவர் பாக்சர் திரு அவர்கள் அலுவலகம் வருகை தந்தார் அவருக்கு மாவட்ட தலைவர் அவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். உடன் வடசென்னை மாவட்ட பொருளாளர் டாக்டர் கே ஜெகதீசன், மாவட்டச் செயலாளர் ஜெ.அம்பேத்பாபு அவர்கள் உடன் இருந்து வாழ்த்து தெரிவித்தனர்.