பகுஜன் சமாஜ் கட்சியின் வடசென்னை மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் பாக்ஸர் திரு அவர்கள் அறிவுறுத்தலின்படி 21.10.2023 இன்று காலை 10 மணிக்கு கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது இதில் மாவட்ட பெருப்பாளர்கள் தொகுதி தலைவர்கள் மட்டும் கலந்து கொண்டனர்





All reactions: