
இன்று மதியம் 12.30 மணியளவில் நமது பகுஜன் சமாஜ் கட்சியின் வட சென்னை மாவட்டம் ஆர்.கே நகர் தொகுதி 47 வது வட்டத்தின் சார்பாக தண்ணீர் பந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது இதை தலைமையேற்று நடத்தி கொடுத்த மாவட்ட தலைவர் அண்ணன் திரு என்கிற தியாகராஜன் அண்ணன் அடைகலராஜ் அண்ணன் ஜெகதீசன் அண்ணன் அம்பேத் பாபு அண்ணன் எடின் அண்ணன் ஜெர்மன் உதயா அண்ணன் இக்பால் அண்ணன் விஜயன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஆர்.கே நகர் தொகுதி பொது செயலாளர் அண்ணன் மணி அவர்களுக்கும் உடன் இருந்த செந்தில்,ஶ்ரீதர்,அன்பு,கார்த்தி,முருகா அவர்களுக்கும் ஆர்.கே நகர் தொகுதி பொறுப்பாளர்கள் அண்ணன் ரமேஷ்,பார்த்திபா, பிரதிபா,கார்த்திகேயன்,தினேஷ் அவர்களுக்கும் ஆர்.கே நகர் தொகுதி வட்ட நிர்வாகிகள் அண்ணன் ரமேஷ், சவுக்கத்,லாரென்ஸ்,பீமா என்கிற தனுஷ், சரவணன் அனைவரும் கலந்து கொண்டனர்.