பகுஜன் சமாஜ் கட்சி நடத்தும் ஜெய்பீம் மாடல் விளக்கப் பொதுக்கூட்டம்..!

கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகரில், எதிர்வரும் ஏப்ரல் -04-ந்தேதி மாலை:6.00 மணியளவில், பகுஜன் சமாஜ் கட்சி நடத்தும் ஜெய்பீம் மாடல் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது.. அப்பொதுக்கூட்டத்தில் நமது மாநிலத் தலைவர் அண்ணன் K.ஆம்ஸ்ட்ராங் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *