
*மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்*. இன்று *19/05/2023* மாலை 4 மணிக்கு பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் புரட்சி பாரதம் கட்சி இணைந்து செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் கூட்டு ரோட்டில் அப்பாவி மக்களின் உயிரை பறிக்கும் கள்ளச்சாராய விற்பனையை கண்டுகொள்ளாத தி.மு.க அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.