வடசென்னை மாவட்டம், கொளத்தூர் கிழக்கு தொகுதி வீனஸ் காந்தி சிலை அருகில் “ஜெய்பீம் மாடல்” விளக்க பொதுக்கூட்டம்

ஜெய்பீம் மாடல்” விளக்க பொதுக்கூட்டம் வடசென்னை மாவட்டம், கொளத்தூர் கிழக்கு தொகுதி வீனஸ் காந்தி சிலை அருகில் நேற்று 13-05-2023 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு *ஜெய்பீம் மாடல் விளக்க பொதுக்கூட்டம்* வட சென்னை மாவட்ட தலைவர் National Boxer *G.திரு* அவர்களின் தலைமையில் கொளத்தூர் கிழக்கு தொகுதி தலைவர் *M.J.S.ஜமால்முகமது* அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் திரு *K.ஆம்ஸ்ட்ராங்* அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்த ஜெய்பீம் மாடல் விளக்க பொதுக்கூட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சி *மாநில நிர்வாகிகள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட தலைவர்கள், மாவட்ட, சட்டமன்ற, தொகுதி, வட்ட* பொறுப்பாளர்கள் மற்றும் *BAMCEF, BSTU* பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *