அகில இந்திய ஓபிசி இரயில்வே தொழிலாளர்கள் நலச்சங்க தென்மண்டல மாநாடு

*AIOBC Railway Employees Association South Zone Confrence..*

அகில இந்திய ஓபிசி இரயில்வே தொழிலாளர்கள் நலச்சங்க தென்மண்டல மாநாடு சென்னையில் நேற்று 10-04-2023 செவ்வாய் கிழமை சங்கத்தின் பொது செயலாளர் *R.அப்சல்* அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் திரு K.ஆம்ஸ்ட்ராங்* அவர்களும் பாமக தலைவர் திரு அன்புமணி ராமதாஸ்அவர்களும் கலந்து கொண்டு மூதாதையர்கள் படத்திற்கு அஞ்சலி செலுத்தி குத்துவிளக்கு ஏற்றி மாநாடு துவங்கி வைத்து இட ஒதுக்கீடு மற்றும் ஓபிசி மக்களுக்கான உரிமைகள் குறித்து சிறப்புரையாற்றினார்கள்.

இந்த மாநாட்டில் இரயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் திரளாக பங்கேற்றனர். பகுஜன் சமாஜ் கட்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *