நைஜீரியாவில் Mompha என்று பிரபலமாக அறியப்படும் இணைய பிரபலம் இஸ்மாலியா முஸ்தபாவின் மகன் தான் முகமது அவல் முஸ்தபா.
வெறும் 9 பதிவுகளுடன் இன்ஸ்டாகிராமில் 25,000க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார்.
சிறுவனுக்கு பல ஆடம்பர மாளிகைகள், தனி ஜெட் விமானம், விலை உயர்ந்த சொகுசு கார்கள் என ராஜ வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இன்புளுயன்சர் என்று கூறப்படும் அவர் உலகின் ‘இளைய கோடீஸ்வரர்’ என்ற பெருமையை பெற்றுள்ளார்.