
தமிழகத்தில் 2023 ஆண்டின் இறுதி வாக்காளர் பட்டியலை இன்று வெளியிட்டார் மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு
தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்கள் 6,20,41,179
ஆண் வாக்காளர்கள் – 3,04,89,066 பேர்
பெண் வாக்காளர்கள் – 3,15,43,286 பேர்
மூன்றாம் பாலினித்தவர் – 8027
வெளிநாட்டில் உள்ள வாக்காளர்கள் – 3,310
18,19 வயதுக்குட்பட்டவர்கள் – 4,66,374 பேர் என்று தமிழகத்தில் மொத்தம் 6.20 கோடி வாக்காளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது இதனை தொடர்ந்து அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.