
இந்தியாவில் கடந்த மாதம் மட்டும் 37 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக மெட்டல் நிறுவனம் அறிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2021ன்படி இந்திய விதிகளுக்கு கட்டுப்படாத வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதில், 990,000 கணக்குகள் புகார் எதுவும் வருவதற்கு முன்பாகவே கண்டறிந்து நீக்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.