14 வீரர்களுடன் உக்ரைனைச் சேர்ந்த ராணுவ விமானம் கிவ் நகர் அருகே நொறுங்கி விழுந்து விபத்து?

உக்ரைன்: 14 வீரர்களுடன் உக்ரைனைச் சேர்ந்த ராணுவ விமானம் கிவ் நகர் அருகே நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் தலைநகர் கீவ் நகரின் வடக்குப் பகுதியில் ரஷ்ய ராணுவம் நுழைந்துள்ள நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *