12ம் வகுப்பு தேர்வு முதல்நாள் தேர்வுக்கு… 32,000 பேர் ஆப்சன்ட்… அதிர்ச்சி தகவல்.!

தமிழகம் முழுவதும் இன்று (05/05/2022) தொடங்கியுள்ள 12- ஆம்வகுப்புதேர்வுகள் வரும் மே 28- ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இந்த தேர்வுகளை 8,37,317 மாணவ, மாணவிகள் எழுதுகின்றன. இவர்களில் 3,98,321 பேர் மாணவர்கள் ஆவர். 4,68,587 மாணவிகள் ஆவர். 12- ஆம் வகுப்புபொதுத்தேர்வுக்காகதமிழகம் முழுவதும் 3,119 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று மொழிப்பாட தேர்வு நடைபெற்றநிலையில் தேர்வு எழுத விண்ணப்பித்த8,37,317 மாணவ, மாணவியர்களில்32,674 பேர் தேர்வுக்கு வரவில்லை என்ற தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *