
விழுப்புரம்: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் டைனாமிக் லீடர் K.ஆம்ஸ்ட்ராங் BA BL., அவர்களின் வழிகாட்டுதலின் படி நேற்று 15-01-2023 திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் நகர நுழைவாயில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளர் திரு.சா.ஸ்டீபன்ராஜ் மாநில செயலாளர் அவர்கள் கலந்து கொண்டார், விழுப்புரம் (ம) கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் . கருஞ்சிறுத்தை திரு.கோ.கலியமூர்த்தி,
இந்நிகழ்விற்கு தலைமை தாங்கினார். வரவேற்புரை விழுப்புரம் மத்திய மாவட்ட தலைவர் திரு.சிவபஞ்சவர்ணம், விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் திரு.அ.கோவிந்தசாமி, இரா.ஆனந்த் விழுப்புரம் வடக்கு மாவட்ட பொருளாளர், உடன் விழுப்புரம் வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அ.மாறன், மொடையூர் மு.துரை மாவட்ட பொதுச் செயலாளர் ரிஷிவந்தியம் தொகுதி தலைவர் பாலகிருஷ்ணன், விக்கிரவாண்டி தொகுதி செயலாளர் தண்டபானி மற்றும் திண்டிவனம் தொகுதி தலைவர் M.S.தீபக்குமார் ஆகியோர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.