முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அடுத்த கட்ட விசாரணை குறித்து நீதிபதி ஆறுமுக சாமி ஆணையம் ஆலோசனை.!

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அடுத்த கட்ட விசாரணை குறித்து நீதிபதி ஆறுமுக சாமி ஆணையம் ஆலோசனை நடைபெறுகிறது. 90 % விசாரணை முடிந்த நிலையில் அடுத்தகட்டமாக யார் யாருக்கு சம்மன் அனுப்புவது என்பது தொடர்பாக ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *