
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மீன் மார்க்கெட்டில் கெட்டுப்போன மீன்கள் விற்கப்படுவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது இந்த தகவலின் அடிப்படையில் உளுந்தூர்பேட்டை மீன் மார்க்கெட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்ட நகராட்சி அதிகாரிகள் மார்க்கெட்டில் கேட்டுப் போயிருந்த 320 கிலோ மீன்களை பறிமுதல் செய்து அதனை அழித்தனர்.
பகுஜன் குரல் செய்தியாளர் சிவபெருமான்