மணிப்பூரில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து 7 மாணவிகள் உயிரிழப்பு; 20 பேர் படுகாயம்.!

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 மாணவிகள் உயிரிழந்தனர்; 20 பேர் காயமடைந்தனர். பிஸ்னுபூர் – கௌபம் சாலையில் 2 பேருந்துகள் சென்றபோது மாணவிகள் பயணம் செய்த பேருந்து விபத்தில் சிக்கியது. விபத்தில் படுகாயம் அடைந்த 20 மாணவிகளும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *