
மாநிலத்தின் 15-வது சட்டப்பேரவையின் 2-வது கூட்டம், பிப்ரவரி 23-ஆம் தேதி தொடங்கி, சட்டப்பேரவையில் நடைபெறும் என்று, அந்த மாநில சட்டப்பேரவை தலைவர் ஆர்.செல்வம் தெரிவித்துள்ளார்.அன்றைய தினம் முதல்வர் ரங்கசாமி தலைமையில் சட்டப்பேரவையின், சாதாரண கூட்டமாக ஒரு நாள் தொடங்கி கூட்டம் நிறைவு பெறுகிறது.இதனையடுத்து, அடுத்த மாதம் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற வாய்ப்புள்ளதாக, சட்டப்பேரவைத் தலைவர் வெள்ளிக்கிழமை செய்தியாளரிடம் தெரிவித்தார்.இந்நிலையில்,சட்டப்பேரவைக் கூட்டத்துக்கான ஏற்பாடு நடந்து வருகிறது.