புதுக்கோட்டையில் பெண் கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள்சிறை: புதுக்கோட்டை நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை ஆவுடையார்கோவில் பகுதியில் பெண் கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. கனகாம்பாள், பஞ்சவர்ணம் ஆகியோரை கொன்ற வழக்கில் காளிமுத்து என்பவருக்கு ஆயுள்சிறை விதிக்கப்பட்டது. பஞ்சவர்ணம் கொலை வழக்கில் தொடர்புடைய சிவகுமார் என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், லல்லன்பாய் என்பவருக்கு ஆயுள்தண்டனையும் விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *