
சங்கராபுரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மூக்கனூர் ஊராட்சியில் (PMAY) பிரதமர் மந்திரி அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் பல்வேறான முறைக்கேடுகள் நடைபெற்றது வருகின்றது என்று கிராம மக்கள் உதவி திட்ட இயக்குனரிடம் ஊராட்சி மன்ற தலைவர் மீது குற்றச்சாட்டு மனு அளித்தனர். மேலும் இதில் பதிக்கப்பட்ட சிலரின் விவரத்தை அளித்தனர்:- வேணுகோபார் 31படஞஹசரி (TNI24045) 2. அப்பிரமணியார். 5ல் சிவலங்கம் (TN2482I75) 3.கோவிந்தரா 3/0 மாணிக்கம் (TN2394817) 4. மோரசாமி ராமச்சந்திரண்ம் (TN 2074838) 6. சோவிந்தராஜ் ஒ% கண்ணு (TN2386891) 7. 8 ரங்கநாதன் 3/. அப்பாார்டு (TN 2594720 பாலாஜி அ/. அப்பு(719846773) மற்றும் இதுபோன்ற பல பயனாளிக்கி சரியான முறையில் பணம்”. சென்றடைய வில் வட்டர் வளர்ச்சி அலுவலர் முறையான ஆய்வு செய்யாமல் ஊராட்சி மன்ற தலைவருக்கு துணை போகின்றனவா.? என்றும் கோரி எழுப்பினார் இதனை மாவட்ட ஆட்சியர் கவனத்தில் எடுத்துக் கொண்டு பதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நீதி கிடைக்க வழிவகை செய்து தருமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.