பவானிசாகர் பேரூராட்சி 11வது வார்டில் ஒரே ஒரு ஒட்டு வாங்கிய பாஜக வேட்பாளர்.!

சேலம்: பவானிசாகர் பேரூராட்சி 11வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நரேந்திரன் ஒரே ஒரு ஒட்டு பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் நரேந்திரனுக்கு அவரது குடும்பத்தினரோ, நண்பர்களோ கூட வாக்களிக்காததால் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *