செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் சோத்துப்பாக்கம் சாலையில் Dr.ஜான்சுரேஷ் இல்லம் என்கிற பெயரில் பகுஜன் சமாஜ் கட்சியின் செய்யூர் தொகுதி அலுவலகம் (31.01.2022) மாவட்ட தலைவர் சே.இளையராஜா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது..

பின்னர் சமத்துவ தலைவர் K. ஆம்ஸ்ட்ராங் அவர்களின் பிறந்தநாளான இன்று மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் வகையில் கேக் வெட்டி இனிப்பு வழங்கப்பட்டது.

நிகழ்வை மாவட்ட பொது செயலாளர் D.கலை பிரியன் & தொகுதி செயலாளர் புனிதவேல் ஆகியோர் தலைமை தாங்கி நடத்தினர்.

பகுஜன் குரல் செய்தி செங்கல்பட்டு மாவட்டம்