
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரும் தென்னிந்திய புத்த விகார் தலைவருமான கே.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் சகோதரர் மகன் “ரீகன்-பிலோமினா” ஆகியோரின் திருமண விழா நேற்று 24/04/2022 அன்று சென்னையில் நடைபெற்றது இதில் பகுஜன் சமாஜ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக்சித்தார் எம்பி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

பகுஜன் சமாஜ் கட்சியினர் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.