
கெடிலம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கெடிலம் பகுதியில் நெடுஞ்சாலை துறையின் சார்பில் வைக்க பட்ட உயர் மின் கோபுர விளக்குகள் சரியான முறையில் பராமரிப்பு செய்யத நிலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது இந்த நிலையில் நேற்று ஜனவரி 6 அன்று சென்னையில் இருந்து ராசிபுரத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்ற செந்தமிழ்செல்வன் 28 வயது இளைஞர் கெடிலம் மேம்பாலத்தை ஏறி இறங்கும் பொழுது உளுந்தூர்பேட்டை பகுதியில் இருந்து திருநாவலூர் நோக்கி செல்ல இருந்த அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் ஒன்று எதிர்பாராத விதமாக மோதியதில் ராசிபுரம் பகுதிசேர்ந்த செந்தமிழ்ச்செல்வன் என்ற இளைஞர் பின்னர் இதற்கு நெடுஞ்சாலை துறையின் அலட்சியப் போக்கே காரணம் எனவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.