நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் தொடக்கம்..!

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு இன்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் 268 மையங்களில் எண்ணப்படுகிறது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 60.70 வாக்குகள் பதிவாகியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *