நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி உளுந்தூர்பேட்டையில் காவலர் அணிவகுப்பு..!

தமிழகம் முழுவதும் வருகின்ற 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து இன்று உளுந்தூர்பேட்டையில் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக முக்கிய சாலைகள் மற்றும் வீதிகள் வழியாக மாவட்ட துணை கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் காவலர் அணிவகுப்பு நடைபெற்றது.

செய்தியாளர் சிவபெருமான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *