
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் டாக்டர் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

அதனைத் தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் அவர்களிடம் தனது வெற்றி சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துக்களை பெற்றனர்.