Bahujan kural News

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 1,650 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்று மாநில தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. 24 மணி நேரமும் செயல்படும் வகையில் 8 மணி நேரத்திற்கு ஒரு முறை ஷிப்ட் நடைமுறைப்படுத்தப்படும் என ஆணையம் கூறியுள்ளது.
பகுஜன் குரல் செய்திக்காக கள்ளகுறிச்சி மாவட்ட செய்தியாளர் ப.சிவபெருமான்.