
கள்ளக்குறிச்சி மாவட்டம் செங்குறிச்சி சுங்கச்சாவடி மற்றும் திருமாந்துறை சுங்கச்சாவடியில் 56 பணியாளர்கள் பணி நீக்கத்தை கண்டித்து தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட கழக செயலாளர் திரு L.வெங்கடேசன் அவர்களும் கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர் எஸ்.எஸ்.கருணாகரன் அவர்களும் திரு.சந்திரசேகர் மாநில கேப்டன் மன்ற துணைச் செயலாளர் அவர்களும் சக்திவேல் மாநில தொழிற்சங்க துணைச் செயலாளர் அவர்களும் முருகன் மாவட்ட அவை தலைவர் அவர்களும் கருணாகரன் மாவட்ட பொருளாளர் அவர்களும் விஜயகுமார் மாவட்ட துணை செயலாளர் வெங்கடேசன் திருநாவலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர், அருள் உளுந்தூர்பேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர், கலையரசன் மாநில பொதுக்குழு உறுப்பினர், அஷ்ரப் அலி உளுந்தூர்பேட்டை நகர செயலாளர்,ஆசாத் மாவட்ட மாணவர் அணி துணை செயலாளர்,செங்குறிச்சி சங்கர் கிளை கழக செயலாளர் மற்றும் அனைத்து தேமுதிக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் தங்கள் முழு ஆதரவையும் தெரிவித்தனர் மேலும் இந்த போராட்டம் தொடருந்து 11வது நாளாக நடைபெற்று வரும் நிலையில் தொழிலாளர்களை வஞ்சிக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.