திமுக மூத்த நிர்வாகி பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார்.!

சேலம் மாவட்டம் எடப்பாடி ஹவுசிங் போர்டு ராஜேந்திரன் என்பவர் 40 ஆண்டுகால திமுகவில் பல்வேறு பதவிகள் வகித்துவந்தார் இந்த நிலையில் நேற்று 31/01/21 அன்று சேலம் மாவட்ட தலைவர் சந்தியூர் பார்த்திபன் வழக்கறிஞர் அவர்களின் தலைமையில் தனது குடும்பத்துடன் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார் மேலும் சேலம் மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பமானு படிவத்தையும் மாவட்ட தலைவர் சந்தியூர் பார்த்திபன் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *