
மதுரை: மதுபானம் வாங்க, விற்க, உபயோகப்படுத்த, உரிமம் உள்ளவர்களுக்கு மட்டுமே என விதிமுறைகளை உருவாக்க வேண்டும் மதுபான விடுதிகளில் பயன்படுத்தக்கூடிய உணவுப் பொருட்கள் தரமானவையாக இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்” உயர்நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை
மது விற்பனை விலைப்பட்டியல் மற்றும் மதுவினால் ஏற்படக்கூடிய தீமைகளை குறித்து அனைத்தும் தமிழில் அச்சிட வேண்டும்”
-உயர்நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரைக்கப்பட்ட நிலையில் நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு.