
நேற்று (17.02.2022) கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், சிசு மரணம் குறித்த தணிக்கை அறிக்கை ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பி.என்.ஸ்ரீதர், இஆப, அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் ப.சிவபெருமான்