சர்வதேச நடுவர் மையத்தை இந்தியா சர்வதேச நடுவர் மன்றம் என பெயர் மாற்றுவதற்கான மசோதா நிறைவேற்றம்.!

டெல்லி: புது டெல்லி சர்வதேச நடுவர் மையத்தை இந்தியா சர்வதேச நடுவர் மன்றம் என பெயர் மாற்றுவதற்கான புது டெல்லி சர்வதேச நடுவர் மைய (திருத்தம்) மசோதா, 2022 மாநிலங்களவையில் நிறைவேறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *