
சென்னை: சேலம் பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாதீய ஆவணக் கொலை செய்யப்பட்ட வழக்கில்
“கோவிலுக்குள் நடந்த சிசிடிவி எங்கே” – நீதிமன்றம் சரமாரி கேள்வி – கோகுல்ராஜ் கொலை வழக்கு
“ஆணவ கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜுடன் , குற்றம் சாட்டப்பட்டவர்கள் கோயிலுக்குள் செல்லும் வரை தான் சிசிடிவி காட்சிகள் உள்ளன”. கோயிலுக்குள் சென்ற பிறகு நடந்த நிகழ்வுகள் குறித்து உயர் நீதிமன்றம் கேள்வி.
கோகுல்ராஜ் உடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கோயிலுக்குள் சென்ற பிறகு நடந்த நிகழ்வுகள் குறித்து சிசிடிவி காட்சிகள் இல்லையா? – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.