
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த உலக பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா ஆண்டு தோறும் சித்திரை மாதம் நடைபெறும் இந்த திருவிழா கொரோனா காலத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு நடைபெற உள்ளதால்

முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.

பகுஜன் குரல் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள www.bahujankural.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் ப.சிவபெருமான்