டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பு தமிழகம் சார்பில கலந்து கொள்ள இருந்த குடியரசு தின விழா அலங்கார ஊர்தி பாஜக அரசு நிராகரித்ததை அடுத்து.

தமிழக முதல்வர் அவர்கள் அலங்கார ஊர்தி தமிழகம் முழுவதும் காட்சிப்படுத்தப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் வருகின்ற 14.02.2022 அன்று உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்ற ‘அலங்கார ஊர்திகள்” காட்சிப்படுத்தப்படவுள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அனைத்து பொதுமக்களும் கண்டுகளித்திட மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள www. bahujan kural News என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
செய்தியாளர் சிவபெருமான்