கீவ் நகரில் உள்ள உலகின் 2-வது மிகப்பெரிய தொலைக்காட்சி டவர் அருகே ரஷ்ய ராணுவம் ஏவுகணை தாக்குதல்.!

கீவ்: கீவ் நகரில் உள்ள உலகின் 2-வது மிகப்பெரிய தொலைக்காட்சி டவர் அருகே ரஷ்ய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. தொலகை்காட்சி டவர் 1,263 அடி உயரம் கொண்டது. உக்ரைன், கார்கிவ் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியது.கீவ்: கீவ் நகரில் உள்ள உலகின் 2-வது மிகப்பெரிய தொலைக்காட்சி டவர் அருகே ரஷ்ய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. தொலகை்காட்சி டவர் 1,263 அடி உயரம் கொண்டது. உக்ரைன், கார்கிவ் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *