எப்போதும் இல்லாத வகையில் கடல் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்.!

டெல்லி: முன் எப்போதும் இல்லாத வகையில் கடல் மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்திருக்கிறது. 2006 – 2018ம் ஆண்டுகளில் 3.7 மி.மீ. அளவுக்கு வேகமாக கடல் மட்டம் உயர்ந்துள்ளது. தமிழகத்தின் கடலோர பகுதிகளில் 422 கி.மீ. கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய

அரசு தகவல் தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *