
உளுந்தூர்பேட்டை: மார்ச் 8 உலகப் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று 12/03/23ல் புதிய தளிர் அறக்கட்டளை புதிய சிறகுகள் சார்பாக உளுந்தூர்பேட்டை ஜெயராம் திருமண மண்டபத்தில் பெண்களுக்கு சுயதொழில் பயிற்சி மற்றும் மருத்துவ ஆலோசனை தற்காப்பு பாதுகாத்தல் போன்ற பயிற்சிகள் நடைபெற்றது இதில் புதிய தளிர் அறக்கட்டளை நிறுவனர் திரு.அய்யாதுரை தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியினை குத்துவிளக்கு ஏற்றி தொடங்க திரு.யதீஸ்வரி அமேயப்பிரிய அம்பா ஸ்ரீ சாரதா ஆசிரமம் அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்து சிறப்புரையாற்றிய திரு.சண்முகசுந்தரம் உதவி ஆணையர் சுங்கம் மற்றும் கலால் துறை அவர்கள் உளுந்தூர்பேட்டை நகர மன்ற துணைத் தலைவர் திரு.வைத்தியநாதன் அவர்கள் புதிய சிறகுகள் ஐஏஎஸ் அகாடமி துணை இயக்குனர் திரு.சத்யராஜ் அவர்கள் உளுந்தூர்பேட்டை துணை வட்டாட்சியர் திரு.அந்தோணிராஜ் கணித பட்டதாரி ஆசிரியர்கள் திரு.வேல்முருகன் திரு.சந்திரசேகரன் தனிப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் திரு .எங்கள்துரை திரு. அழகுவேல் செந்தில் திரு. தன்ராஜ் அவர்கள் பெண்களுக்கு சுய தொழில் பயிற்சி அளித்த திருமதி.ராணிசுரேந்தர் காளான் பயிற்சி அளித்த திரு. சிவசங்கர் உளுந்தூர்பேட்டை நகரம் என்ற உறுப்பினர்கள் திருமதி.செல்வகுமாரி ரமேஷ்பாபு மனுபாலன் வானவில் அறக்கட்டளை நிறுவனர் திரு.எம்.எஸ்.முருகன் அப்துல் கலாம் கல்வி குழு நிறுவனர் திரு.கோபி நிர்வாகிகள் புகழேந்தி சிவா ரஜினிகாந்த் குமரேசன் விஜய் விஜயானந்தன் குறளரசன் ஏழுமலை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதில் 350 பெண்களுக்கு சுயதொழில் பயிற்சி மற்றும் பெண் காவலர்களுக்கு நினைவு பரிசு வழங்குதல் மரக்கன்றுகள் வழங்குதல் பாலி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலை போன்ற நிகழ்வுகள் புதிய தளிர் அறக்கட்டளை சார்பாக நடைபெற்றது.