உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க இன்று 2 விமானங்களை இயக்குவதாக ஏர் இந்தியா அறிவிப்பு.!

டெல்லி: ருமேனியா தலைநகர் புக்கரெஸ்ட், ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட் ஆகிய நகரங்களுக்கு இன்று 2 விமானங்களை இயக்குவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

உக்ரைனில் போர் உச்சமடைந்துள்ள நிலையில் ஒன்றிய அரசின் அறிவுறுத்தலின்படி இந்தியர்களை மீட்க டெல்லியில் இருந்து விமானங்கள் இயக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *