
புதுடெல்லி: சென்னையில் இருந்து 620 கி.மீ. தொலைவில் ‘மாண்டஸ்’ புயல்’ மையம் கொண்டுள்ளது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக நாகை, கடலூர், எண்ணூர், காரைக்கால், காட்டுப்பள்ளி, புதுச்சேரி துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.