
விழுப்புரம்: இந்திய குடியரசு கட்சியின் சார்பில் விழுப்புரம் மாநகரில் முன்னாள் இந்திய குடியரசு கட்சியின் அகில இந்திய தலைவரும் சென்னை சட்டக் கல்லூரியின் முன்னாள் முதல்வரும் சென்னை மாநகர முன்னாள் மேயருமான தந்தை எண் சிவராஜ் அவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் இன்று 29 9 2022 அன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மரியாதைக்குரிய மாவட்ட அமைப்பு இணை செயலாளர் அழகிரி மற்றும் நகர பொறுப்பாளர் ஸ்டாலின் ஸ்டாலின் ஆகியோர்களின் தலைமையில் இந்திய குடியரசு கட்சியினுடைய மாவட்ட பொறுப்பாளர்கள் பொறுப்பாளர்கள் மாவட்ட தலைவர் இருவேல் பட்டு அ. குமார் மாவட்ட செயலாளர் ஆட்டோ செல்லா மாவட்ட துணை தலைவர் எம் ஆர் பாண்டியன் கா சிலம்பரசன் நகரத் தலைவர் நகர இளைஞரணி தலைவர் சரண்ராஜ் மாவட்ட துணை செயலாளர் த. சம்பத் மற்றும் அமைப்பு செயலாளர் மணிக்குமார் நிர்வாகிகள் அய்யனார் பாலு ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.